உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர்

கொழும்பு: பெண்கள் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தகுதி பெற் றுள்ளது. சூப்பர் சிக்ஸ் சுற்றில் இந்திய அணி இரண்டாவது வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன் னேறியதுடன், உலகக் கிண்ணப் போட்டிக்கும் தகுதி பெற்றது. 11வது பெண்கள் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வரும் ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கு ஏற்கெனவே நான்கு அணிகள் நேரடியாகத் தகுதி பெற்று விட்டன. எஞ்சிய நான்கு அணிகளைத் தேர்வு செய்வதற் கான தகுதிச் சுற்றுப் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது.

பங்ளாதேஷ் அணியின் விக்கெட் சாய்ந்ததை அடுத்து துள்ளிக் குதித்துக் கொண்டாடும் இந்திய மகளிர். சக்கைப்போடு போட்ட இந்திய மகளிர் அணி வெற்றியைப் பதிவு செய்து உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெற்றது. படம்: தி இந்து

விவரம்: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!