விஜய் சேதுபதி ஒவ்வொரு படம் ஒப் பந்தம் செய் யும் போ தும் "நான் 40 நாட்கள் கொடுத் தி ருக் கி றேன். அதற் குள் படத்தை எடுத்து முடித்து விடுங்கள். நீங்கள் அநா வ சியமாக என் னுடைய நாட்களை வீண டித் தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை. மறு ப டி யும் நாட்கள் கேட்டால் கிடைக் காது," என்று கூறியே படங்களில் நடிக்க ஒப் பந்தம் ஆகிறார்.
விவரம்: epaper.tamilmurasu.com.sg