தங்களுக்குத் தேவைப்படும் ராணுவம் தொடர்பான சுய உபயோகப் பொருட்களை முழு நேர தேசிய சேவையாளர்கள் இப்போது தானியங்கிச் சாதனத்தில் வாங்கலாம்.
'தி லைஃப்ஸ்டைல்மார்ட் எக்ஸ்பிரஸ்' எனும் இந்தத் தானியங்கிச் சாதனங்கள் பாசிர் ரிஸில் உள்ள 'வைட் சேண்ட்ஸ்' கடைத்தொகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து சோதனை முறையில் வைக்கப்பட்டுள்ளன.
விவரம்: epaper.tamilmurasu.com.sg