பெட்டாலிங் ஜெயா: காவல் நிலையத்தில் மரணமடைந்த பால முருகன் உடலின் 2வது பிரேதப் பரிசோதனை முடிவுகள் அவர் கடுமையாகத் தாக்கப்பட்டு உள்ளதைக் காட்டுகின்றன என்று அவரது வழக்கறிஞர்கள் கூறி யிருக்கின்றனர். கோலாலம்பூர் மருத்துவ மனையில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில் பால முருகன் கடுமையாகத் தாக்கப் பட்ட காயங்களுடன் இதயப் பிரச் சினையால் மரணமடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்குரைஞர்கள் என். சுரேந் திரன், லத்தீஃபா கோயா ஆகி யோர் கேட்டுக்கொண்டனர்.
அண்மையில் பாலமுருகன் குடும்பத்தினரைச் சந்தித்த வழக்குரைஞர் என். சுரேந்திரன். படம்: பெர்னாமா
விவரம்: epaper.tamilmurasu.com.sg