வாஷிங்டன்: அமெரிக்காவில் குடியேற அனுமதி மறுக்கப்பட்ட அகதிகளை உடனடியாக நாட்டி லிருந்து வெளியேற்ற அதிபர் டிரம்ப் நிர்வாகம் புதிய விதிமுறை களை வகுத்துள்ளது. இதன்படி முன்னைய கோரிக் கைகளில் அனுமதி மறுக்கப்பட்ட அகதிகள் உடனடியாக வெளி யேற்றப்படுவர். பிப்ரவரி 17ஆம் தேதி குறிப் பிடப்பட்ட புதிய வழிகாட்டிகள் அடங்கிய நகல் குறிப்பு இன்னும் களத்தில் பணியாற்றும் அதிகாரி களுக்கு அனுப்பி வைக்கப்பட வில்லை. தாயகம் திரும்பினால் தங் களுக்கு கொடுமைகள் இழைக்கப் படும் என்பதை நம்பத்தகுந்த வகையில் அகதிகள் நிரூபிப்பது விதிமுறைகளில் ஒன்று.
விவரம்: http://epaper.tamilmurasu.com.sg">epaper.tamilmurasu.com.sg