2019 முதல் கார்பன் வரி

வரும் 2019 முதல் கார்பன் வரியை அமல்படுத்த சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளது. அதன் தொடர்பில், பசுமை இல்ல வாயுக்களைக் குறைவாக வெளியிடும் வாகனங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும்படி இரண்டு வாகன ஊக்கத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய கார்பன் வரி அதிகமாக பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றும் பெரிய வாகனங்களையே இலக்காகக் கொண்டிருக்கும். ஒரு டன் பசுமை இல்ல வாயுவுக்கு $10 முதல் $20 வரை வரி இருக்கும். பொதுவாக, மின்சாரம் பயன்படுத்தும் தனிமனிதர்களை விடுத்து, எரிசக்தி உற்பத்தி நிலையங்கள், பசுமை இல்ல வாயுக்களை நேரடியாக வெளியேற்றும் நிறுவனங்கள் போன்ற அதிகளவில் பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றும் நிறுவனங்களுக்கு இந்த வரி விதிக்கப்படும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!