கையை விரித்தார் ஆளுநர்; நீதிமன்றத்தில் திமுக வழக்கு

தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் அண் மையில் நடந்த நம்பிக்கை வாக் கெடுப்பு செல்லாது என்று அறிவிக் கும்படி திமுகவும் ஓ பன்னீர்செல் வம் தரப்பும் தனித்தனியாக விடுத்த கோரிக்கைகளை ஆளுநர் நிராகரித்துவிட்டதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் நேற்று கோடிகாட்டின. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனக்கு 122 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதை திட்டவட்டமாக தெரியப்படுத்தி இருப்பதாகவும் ஆகையால் இதில் மேற்கொண்டு தான் எதையும் செய்ய இயலாத நிலையில் இருப்பதாவும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின், பன்னீர்செல்வம் ஆகியோரிடத்தில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துவிட்டதாகவும் அந்த வட் டாரங்கள் கூறின.2017-02-21 06:00:00 +0800

விவரம்: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!