பாதுகாப்பான சாலைப் பயணக் கல்வித் திட்டம்

சைக்கிளோட்டிகள், தனிநபர் நடமாட்டக் கருவிகளைப் பயன் படுத்துவோர் ஆகியோர் சாலை களில் பாதுகாப்பாக பயணம் செய்வதற்கு வழிகாட்டக்கூடிய 90 நிமிட பாடத் திட்டம் எதிர்வரும் ஜூலை மாதத்துக்குள் அறிமுகப் படுத்தப்படவுள்ளது. இந்தப் பாடத் திட்டத்தில் பங்கேற்போர் பயிற்சிச் சுற்றுகளைப் பயன்படுத்தி செய்முறை அனு பவமும் பெறுவதற்கு 'பாதுகாப்பான பயணத் திட்டம்' வகை செய்யும். இதன்படி உந்து நடமாட்டச் சட்டத்தின் கீழ் கடைப்பிடிக்க வேண்டிய சட்டதிட்டங்கள், விதிமுறைகள் பற்றி அவர்கள் தெரிந்துகொள்ள இயலும்.

கார்களற்ற ஞாயிறு நிகழ்ச்சியில் சைக்கிளோட்டிகள், தனிநபர் நடமாட்டக் கருவி பயனீட்டாளர்களுக்கு பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டுவதற்கான திறன்கள், சைக்கிளோட்டுதல் தொடர்பான கட்டமைப்பு ஆகியவற்றை கற்பிக்கும் விதத்தில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பாக வாகனம் ஓட்டும் திட்டத்தை நிலப் போக்குவரத்து ஆணையம் முதன்முறையாகக் காட்சிப்படுத்தியது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இன்றைய செய்திகள்: தமிழ்முரசின் இ-பேப்பரில் பார்க்கவும்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!