எட்டும் தூரத்தில் பட்டம்

லண்டன்: செல்சி குழு போகும் வேகத்தைப் பார்த்தால் இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டியின் வெற்றியாளர் யார் என்பதை தெரிந்துகொள்ள மே மாதம் வரை காத்திருக்க வேண்டியதில்லை என்பது போல் தோன்றுகிறது. தனது சொந்த அரங்கில் சுவான்சி சிட்டி குழுவுடன் நேற்று முன்தினம் மோதிய ஆட்டத்தில் செல்சி குழுவின் கையே ஓங்கியிருந்தது. 300வது முறையாக இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டத்தில் விளையாடும் செஸ்க் ஃபேப்ரிகாஸ், ஆட்டத்தின் 19வது நிமிடத்தில் ஒரு கோலைப் புகுத்தினார். முதல் பாதி முடிவதற்குள் தலையால் பந்தை முட்டி கோல் நிலவரத்தை சமநிலை ஆக்கினார் சுவான்சி சிட்டி ஆட்டக்காரர் ஃபெர்னாண்டோ லொரென்டே.

மூன்றாம் கோலைப் புகுத்தி சுவான்சி சிட்டி குழுவை மூட்டைக் கட்டினார் செல்சியின் முன்னணி ஆட்டக்காரர் டியேகோ கோஸ்டா. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!