மார்ச் 31ல் ‘கவண்’ வெளியீடு

விஜய் சேதுபதி நடித்துள்ள 'கவண்', மார்ச் 31ல் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன், டி.ராஜேந்தர் உள் ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் 'கவண்' படத்தின் படப்பிடிப்பு முடிவுற்றுள்ளது. அபிநந்தன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு 'ஹிப் ஹாப்' தமிழா ஆதி இசையமைத்து வருகிறார். முழு படப்பிடிப்பும் முடிந்து இறுதிக்கட்ட பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது படக்குழு. மேலும், இசை வெளியீடு முடிந்துள்ள நிலையில் படம் எப் போது வெளியாகும் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. இது குறித்து ஏ.ஜி.எஸ் நிறு வனத்தின் அர்ச்சனா கூறுகையில், "இறுதிக்கட்டப் பணிகள் நடை பெற்று வருகின்றன. விரைவில் தணிக்கைப் பணிகள் முடிந்து மார்ச் 31ஆம் தேதி படம் வெளி யாகும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இன்றைய செய்திகள்: தமிழ்முரசின் இ-பேப்பரில் பார்க்கவும்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!