ஸ்லாட்டான்: நான் வெற்றி பெறத்தான் வந்தேன்

தனது 35 வயதில் பல காற்பந்து நட்சத்திரங்கள் விளையாட்டி- லிருந்து ஓய்வு எடுக்கும் வேளை- யில் அதே வயதுள்ள மான்செஸ்டர் யுனைடெட் குழுவில் இந்த காற்பந்து பருவத்தில் இணைந்த சுவீடனைச் சேர்ந்த ஸ்லாட்டான் இப்ரஹிமோவிச் அதிரடியாக கோல்களைப் போட்டுக் கொண்- டிருக் கிறார். சொல்லப்போனால் இப்போ- தெல் லாம் யுனைடெட்டின் ஆட்ட மும் வெற்றி வாய்ப்புகளும் அவ- ரைச் சார்ந்தும் அவரைச் சுற்றி யுமே சுழன்று கொண்டிருக்கின்றன. அதன் வரிசையில் இந்தக் காற் பந்துப் பருவத்தின் முதல் முக்கியமான கிண்ணத்தை யுனை- டெட்டுக்கும் அக்குழுவின் பயிற்று விப்பாளர் ஹோசே மொரின்- யோவுக்கும் இப்ரஹிமோவிச் பெற்றுத் தந்துள்ளார்.

'லீக் கப்' கிண்ணத்தை வெம்ப்லி அரங்கில் உயர்த்தும் இப்ரஹிமோவிச். படம்: ஏஎஃப்பி

இன்றைய செய்திகள்: தமிழ்முரசின் இ-பேப்பரில் பார்க்கவும்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!