நிறுவன நிர்வாக நெறிமுறைகளை ஆய்வு செய்ய புதிய மன்றம்

சிங்கப்பூரின் நிறுவன நிர்வாக நெறிமுறைகளை மறுஆய்வு செய்ய சிங்கப்பூர் நாணய ஆணையம் புதிய மன்றம் ஒன்றை அமைத்துள்ளது. 'சிங்கப்பூர் எக்ஸ்சேஞ்ச்' நிறுவனத் தின் முன்னாள் தலைவரும் சிங்கப் பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத் தின் முன்னாள் தலைமை நிர்வாகி யுமான திரு சியூ சூன் செங், நிறுவன நிர்வாக மன்றத்திற்கு தலைமை தாங்குவார். சிங்கப்பூரின் நிறுவன நிர்வாக நெறிமுறைகள் கடைசியாக 2012ல் மறுஆய்வு செய்யப்பட்டன. இயக்குநர் சபையின் சுதந்திர செயல் பாட்டை வலுப்படுத்த அப் போது மாற்றங்கள் அறிவிக்க ‑ப்பட்டன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!