நிகிலா விமல்: அப்படி நடிக்கத்தான் எனக்கும் ஆசை!

கவர்ச்சியுடன் கூடிய கதாபாத்திரங்களில் நடிக்கத்தான் எனக்கும் ஆசையாக உள்ளது. கவர்ச்சி என்று வரும்போது அது முகம் சுழிக்க வைக்காத வகையில், எல்லை தாண்டா மல் கட்டுப்பாட்டுடன் நடிப்பேன் என்கிறார் நிகிலா விமல். சசிகுமார் நடித்த 'வெற்றிவேல்', 'கிடாரி' படங்களில் நடித்தவர் நிகிலா விமல். கேரளத்து நடிகையான இவர், அதற்கு முன்பே மா.கா.பா. ஆனந்துடன் 'பஞ்சுமிட்டாய்' என்ற படத்திலும் நாயகியாக நடித்திருந்தார். அந்தப் படம் இப்போதுதான் வெளியீட்டுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது சிபிராஜ் நடிக்கும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருக்கும் நிகிலா, கவர்ச்சிக்கு முழு தடை விதித்து நடித்து வருவதாக கோலிவுட்டில் செய்தி பரவியுள்ளது.

'கிடாரி' படக்காட்சியில் சசிகுமார், நிகிலா விமல்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!