ஆர்கே நகர் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு விவரங்கள்

சென்னை: ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள உறுதிமொழிப் பத்திரங் களில் சொத்து உள்ளிட்ட விவ ரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அஇ அதிமுக அம்மா அணி யின் வேட்பாளர் டி.டி.வி.தினகர னின் உறுதிமொழிப் பத்திரத்தில் தன க்கு 11 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் அளவுக்கு அசையும் சொத்துகள் இருப்பதாகவும் தனது மனைவி அனுராதா பெய ரில் 7 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தமக்கு 57 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையாச் சொத்துகளும் மனைவி பெயரில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையாச் சொத் துகளும் இருப்பதாகக் கூறிய தினகரன், தமக்குச் சொந்தமாக இருசக்கர வாகனம், கார் எதுவும் இல்லை என்றும் மனைவி பெயரில் டாடா சபாரி கார் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். மனைவி பெயரில் 5 கோடியே 40 லட்சம் ரூபாய் வங்கிக் கடன் இருப்பதாகவும் தன் மீது 'பெரா' உள்ளிட்ட 2 வழக்குகள் நீதி மன்றத்தில் நிலுவையில் இருப் பதாகவும் தினகரன் தெரிவித்துள் ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!