அக்டோபரில் சேது பாலம் ஆய்வு

புதுடெல்லி: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய வரலாற்று ஆய்வு மன்றம், சேது பாலம் பற்றி அக்டோபர்- நவம்பர் மாதங்களில் ஆய்வு நடத்துகிறது. தமிழக- இலங்கை கடல் பகுதிக்கு இடையே ராமர் பாலம் எனப்படும் சேது பாலம் இருக்கிறது. இந்த வழியாக சேது சமுத்திர கால்வாய்த் திட்டம் அமலாக இருந்தபோது சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், சேது பாலம் இயற்கையாக உருவானதா அல்லது மனிதர்களால் உருவாக் கப்பட்டதா என்பதைக் கண்டறிய ஆய்வு நடக்கும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!