முன்னேற துடிக்கும் இளைஞனின் கதை

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் 'ஜெயிக் கிற குதிர'. இதில் நாயகனாக நடிப்பவர் ஜீவன். 'கல்கண்டு' படத்தில் நடித்த டிம்பிள் சோப்டே, 'யூகன்' படத்தில் நடித்த சாக்‌ஷி அகர்வால் இரண்டு பேரும் இப்படத்தின் நாயகிகள். படத்தைப் பற்றிய சில விஷ யங்களைப் பகிர்ந்து கொண் டுள்ளார் ஷக்தி சிதம்பரம். "வாழ்க்கை எனும் பந்தயத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கும் இளைஞன் ஒருவனின் கதை இது. வாழ்க்கையில் ஜெயிப் பவனைத் தான் இந்த உலகம் மதிக்கிறது. அவன் நல்லவனா, கெட்டவனா, கருப்பா, சிகப்பா, அவன் தோற்றம் எப்படி இருக்கும் என்ற கவலையில்லை. "ஜெயிப்பவன் தவறு செய்தா லும் அதை மன்னிக்க இந்த உலகம் தயாராக இருக்கும். ஆனால் வாழ்க்கையில் தோற்ப வன் என்ன தான் நல்ல விஷயங் களைச் செய்தாலும், அதைக் கண்டுகொள்ள யாரும் இல்லை. இது தான் இப்படத்தின் கரு.

'ஜெயிக்கிற குதிர' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!