தணிக்கைக் குழுவை விமர்சித்த விக்னேஷ்

நயன்தாரா நடிப்பில் உருவாகி யுள்ள 'டோரா' படத்துக்காக தணிக்கை குழுவை விமர்சித் துள்ளார். இந்தப் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் கொடுத் துள்ளது. திகில் காட்சிகள் அதி கம் உள்ளதால் 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளதாக தணிக்கைக் குழுவினர் விளக்கம் அளித் துள்ளனர். இந்நிலையில், 'டோரா' படத் திற்கு 'ஏ' சான்றிதழ் அளித்த தற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் தணிக்கைக் குழுவை மறைமுகமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "தற்போது 'டோரா' படத்திற்கு 'ஏ' சான்றிதழ். 'துருவங்கள் பதி னாறு', 'மாநகரம்' படங்களுக்கு 'யுஏ' சான்றிதழ். ஆனால், அண்மையில் வெளிவந்த சில படங்களுக்கு மட்டும் 'யு' சான்றிதழ். "தணிக்கைக் குழு மீதான காதல் தினம் தினம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது," என்று விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

'டோரா' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் நயன்தாரா

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!