இந்திய அணிக்கு US$1 மி. பரிசு

டெஸ்ட் போட்டி களுக்கான தர வரிசையில் முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்ட இந்திய அணிக்கு அனைத்துலக கிரிக்கெட் மன்றம் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கியது. அத்துடன், முதல் இடத்தை அடை யாளப்படுத்தக் கூடிய கதாயுதத் தையும் இந்திய அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கரிடம் (வலது) இருந்து பெற்றுக்கொண்டார் இந்திய அணித்தலைவர் கோஹ்லி. தென்னாப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டிக்குப் பின் இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடிப்பது யார் என்பது தெரியவரும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!