ஆஸ்திரேலியாவில் புயல்: இருளில் மூழ்கிய வீடுகள்

சிட்னி: மணிக்கு 263 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய 'ராட்சதப்' புயல் நேற்று ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தை கடுமையாகத் தாக்கத் தொடங் கியது. சூறாவளி வரிசையில் அதிக தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தும் பிரிவில் 4வது இடத்தில் இருக்கும் டெப்பி எனும் பயங்கரப் புயல் குவீன்ஸ்லாந்து கடலோரப் பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இப்புயலில் பல கட்டடங்கள் சேதம் அடைந்ததாகவும் மின்சார விநியோகம் கிடைக்காததால் குறைந்தது 45,000 வீடுகள் இருளில் மூழ்கியதாகவும் அதிகாரி கள் கூறினர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!