அமைச்சர் இங் எங் ஹென் அமெரிக்கா பயணம்

தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 5 வரை அமெரிக்காவின் வா‌ஷிங் டன் டிசி நகருக்குப் பயணம் மேற்கொள்கிறார் என்று தற்காப்பு அமைச்சு நேற்று அறிவித்தது. அங்கு டாக்டர் இங் அமெரிக்க தற்காப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் உள்ளிட்ட அமெரிக்க உயரதிகாரிகளையும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப் பினர்களையும் சந்திப்பார். அவர் களுடன் உலக அரசியல் நிலவரங்கள் பற்றி டாக்டர் இங் கருத்து களைப் பரிமாறிக் கொள்வார். அதோடு, அமெரிக்காவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் நிலவும் வலுவான, நீண்டகால இருதரப்பு உறவை அவர் மறு உறுதிப்படுத்துவார். கல்வியாளர் களையும் ராணுவ உத்திபூர்வமான சிந் தனையாளர்களையும் அமைச் சர் சந்திப்பார் என்று அமைச்சு தெரி வித்து இருக்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!