தொப்பியுடன் ஏமி ஜாக்சன் தேர்தல் பிரசாரம்

தென்னிந்திய திரையுலகில் சங்கர் தான் பிரம்மாண்டமாக படம் எடுக்கும் இயக்குநர்களில் முதலாவது இடத்தைப் பிடித்தவர். இவர் தயாரிப்பில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 2.0. இந்தப் படத்தில் நடித்திருக்கும் நாயகி ஏமி ஜாக்சன், சென்னை ஆர்.கே.நகரில் போட்டி- யிடும் டிடிவி தினகர- னுக்கு ஆதரவாக பிரச்- சாரம் செய்யப் போகிறார் என்பதைக் கேள்விப்பட்டு இயக்கு- நர் சங்கர், ஏமி மேல் கடும் கோபத்தில் இருக்கிறார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் ஏப்ரல் 12ஆம் தேதி ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவுள்ளதால் அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. சசிகலா அணி சார்பில் தொப்பி சின்னத்தில் போட்டியிடும் டிடிவி தினகரன் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!