நீரிழிவுக்கு எதிரான போரில் பெண்களின் பங்களிப்பு

ஆரோக்கியமான உணவு செய் முறைகளின் தொகுப்பு ஒன்றை வெளியிட்டு நீரிழிவுக்கு எதிரான போராட்டத்தில் பெண்களின் பங்களிப்புக்கும் வகை செய்யப் பட்டுள்ளது. மக்கள் கழகத்தின் பெண்கள் ஒருங்கிணைப்பு கட்டமைப்பு மன்றம், பெண்கள் செயற்குழு ஆகியவை இணைந்து நீரிழிவுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் விதத்தில் தெம்பனிஸ் ஹப்பில் நேற்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் இந்தத் தொகுப்பு வெளியிடப்பட்டது. மக்கள் கழகத்தின் பெண்கள் ஒருங்கிணைப்பு கட்டமைப்பு மன்றத் தலைவர் ஜோவன்னா போர்ட்டில்லா, தெம்பனிஸ் குழுத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் செங் லி ஹுய், சுகாதாரத் துறையின் மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர், சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, நீ சூன் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் லீ பீ வா, ஃபெங்ஷான் தனித்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் செரைல் சான், அல்ஜுனிட் குழுத்தொகுதி அடித் தள அமைப்பின் ஆலோசகர் சான் ஹுய் யஹ் ஆகியோர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

நீரிழிவுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் விதத்தில் தெம்பனிஸ் ஹப்பில் சமையல் குறிப்புத் தொகுப்பு வெளியிடப் பட்டது. சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (நடுவில்) சிறப்பு விருந்தினர்களுடன் சேர்ந்து ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை வலியுறுத்தும் நடவடிக்கைகளில் பங்கேற்றார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!