‘வெல்லப்போவது யார் என்பது சுவாரஸ்யமாகி உள்ளது’

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலைக் கைப்பற்றும் வேகத்தில் சென்று கொண்டிருந்த, செல்சி குழுவுக்குத் தடையாக அமைந்தது கிரிஸ்டர் பேலஸ். நேற்று நடந்த போட்டியில் கிறிஸ்டல் பேலஸிடம் அதிர்ச்சி தோல்வியைச் சந்தித்தது செல்சி. கடந்த ஜனவரி மாதம் ஸ்பர்ஸ் குழுவிடம் 2-0 என தோற்ற செல்சி, அதன் பிறகு வந்த ஆட்டங்களில் வெற்றியைத் தழுவி வந்தது. இந்நிலையில், கிரிஸ்டல் பேலசிடம் 1-2 என எதிர்பாராத தோல்வி அடைந்தது செல்சி. "செல்சியின் இந்த தோல்வி, பட்டத்தை வெல்லப் போவது யார் என்பதை மேலும் சுவாரஸ்யமாக்கி உள்ளது," எனக் கூறினார் அதன் நிர்வாகி அன்டோனியோ கோன்டே(படம்).

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!