‘தமிழனானேன்.க’

'தமிழனானேன்.க' என்ற வித்தியாச மான தலைப்பில் படம் ஒன்று தயா ரிப்பில் உள்ளது. புதுமுகம் சதீஷ் ராம கிருஷ்ணன் கதை, திரைக்கதை, வச னம், பாடல்கள் எழுதி இயக்குகிறார். நாயகி, வந்தனா வரதராஜன். இயக்குநர் சதீஷ்தான் படத்தின் நாய கன். ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர் சாமி மாண்ட்ரேக் பெசி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தனக்குத் தற்காப்புக் கலைகளில் ஆர்வம் அதிகம் என்கிறார் இயக்குநர் சதீஷ். ஒரு காலத்தில் புகழ் பெற்ற நிலையிலிருந்து பிற்காலத்தில் காணாமல் போய்விட்ட ஆதித்தமிழனின் தற்காப்புக் கலைகள் மீது தனி ஈடுபாடு கொண்டவர் இவர். "இது தொடர்பான தேடலில் இறங்கிய எனக்கு 'அவதார்', 'அயர்ன் மேன்', 'ஹாரி பாட்டர்' போன்ற ஹாலி வுட் படங்களில் அனிமேட்டராக பணி புரிந்த சாமி மாண்ட்ரேக் பெசி போன்ற வெளிநாட்டு திரைக் கலைஞர்களின் நட்பு கிடைத்தது. ஒரு கட்டத்தில் திரைப்படங்களின் மீது ஆர்வம் அதிக ரித்ததால் கோடம்பாக்கம் வந்து இயக் குநராகவும் நடிகராகவும் களமிறங்கி உள்ளேன்," என்று தனது திரைப் பிரவேசத்தை விளக்குகிறார் சதீஷ்.

'தமிழனானேன்.க' படத்தில் சதீஷ், வந்தனா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!