செல்சிக்கு முட்டுக்கட்டையிட முனைப்பு

லண்டன்: நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துத் தொடரில் இன்னும் ஒன்பது ஆட்டங்கள் மீதமிருக்க, இரண்டாமிடத்திலுள்ள டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவை விட ஏழு புள்ளிகள் அதிகம் பெற்று பட்டத்தைக் கைப்பற்றும் வாய்ப்பை வலுவாக்கிக்கொண்டு இருக்கிறது செல்சி. ஆயினும், சென்ற வார இறுதி யில் நடந்த ஆட்டத்தில் பட்டி யலின் 16ஆம் நிலையிலிருக்கும் கிரிஸ்டல் பேலஸ் குழுவிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோற்று செல்சி அதிர்ச்சி அளித்தது. இந்த நிலையில், சொந்த ஸ்டாம்ஃபர்ட் பிரிட்ஜ் அரங்கில் நாளை அதிகாலை 3 மணிக்கு நடக்கவிருக்கும் முக்கியமான இபிஎல் ஆட்டத்தில் நான்காம் நிலையிலிருக்கும் மான்செஸ்டர் சிட்டி குழுவை செல்சி எதிர் கொள்ளவிருக்கிறது. இந்த ஆட்டத்திலும் செல்சிக் குத் தோல்வியைத் தந்து, 'பட்டம் இன்னும் உறுதியாகவில்லை, நாங்களும் விரட்டி வருகிறோம்' என்பதை செல்சிக்கு உணர்த்தும் முனைப்புடன் இருக்கிறது அதை விட 11 புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ள மான்செஸ்டர் சிட்டி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!