பேருந்து, ரயில் கட்டண முறை மறுஆய்வு

பேருந்து, ரயில் கட்டணங்களை சரிக்கட்டுவதற்குப் பயன்படும் முறை குறித்த மறுஆய்வை பொதுப் போக்குவரத்து மன்றம் தொடங்கியுள்ளது. அடுத்தாண்டு முதல் காலாண் டிற்குள் மறுஆய்வை முடிக்க அது இலக்கு கொண்டுள்ள மன் றம் அதன் அம்சங்களை 2018ன் வருடாந்திர மறுஆய்வு நடவடிக் கையிலிருந்து நடப்புக்குக் கொண்டுவரத் திட்டமிடுகிறது. தற்போதைய கட்டண சரிக் கட்டல் முறையின் ஆற்றல் தன் மையை மறுஆய்வு செய்வதோடு பொதுப் போக்குவரத்துத் துறையின் மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு மேம்பாட்டுகளை மன் றம் பரிந்துரைக்கும். பொதுப் போக்குவரத்துக் கட்டணங்களை கட்டுபடியாகக் கூடியதாக வைத் திருக்கும் அதே வேளை பொதுப் போக்குவரத்து முறையின் நிதி நிலைத்தன்மையோடு அது ஒத்தி ருக்கும் வகையில் மறுஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் மன் றம் தனது அறிக்கையில் குறிப் பிட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!