மும்முறை சாதனைக்கு தயாராகும் அணிகள்

புதுடெல்லி: 2017க்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 47 நாட்களுக்கு 60 ஆட்டங்களாக நடைபெறும். கிண்ணத்தை வெல்லும் அணிக்கு 21 கோடி ரூபாய் வழங்கப்படும். கோல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு அணி களில் ஏதேனும் ஒன்று கிண் ணத்தை வென்றால் அந்த அணி மூன்று முறை மகுடம் சூடிய முதல் அணி என்ற சாத னையைப் படைக்கும். மும்பை இந்தியன்ஸ் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தி யன்ஸ் அணி 3-வது முறையாக கிண்ணத்தை வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறது. 2013 மற்றும் 2015-ஆம் ஆண்டு ஆதிக்கம் செலுத்திய அந்த அணி இந்த முறையும் திறமையை வெளிப் படுத்தும் ஆவலில் உள்ளது. காயத்தில் இருந்து குணமடைந்த ரோகித் சர்மா, ஜோஸ் பட்லர், போல்லார்ட், ஹர்த்திக் பாண்டியா, லெண்டில் சிம்மன்ஸ், அம்பதி ராயுடு போன்ற அதிரடி பந்தடிப் பாளர்கள் உள்ளனர்.

கடந்த ஐபிஎல் ஆட்டத்தில் விளையாடிய கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும். கோப்புப்படம்: பிசிசிஐ

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!