ஓல்ட் டிராஃபோர்ட்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட் டத்தில் மான் செஸ்டர் யுனைடெட் அணி எவர்ட்- டன் அணியுடன் மோதிய ஆட்டம் சமநிலை கண்டது. ஓல்ட் டிரா- ஃபோர்ட்டில் நடந்த இந்த ஆட்டத்தில் தனக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இப்ராகி- மோவிச் பயன்படுத்திக் கொண்டு ஆட்டத்தின் சம நிலைக்கு வழி வகுத்தார். விறுவிறுப்பான கடைசி நேர ஆட்டத்தில் எவர்ட்டன் அணி- யின் தற்காப்பு ஆட்டக்காரர் ஆஷ்லி வில்லியம்ஸ், யுனைடெட்- டின் மாற்று ஆட்டக்காரரான லுயுக் ஷா அடித்த பந்தை தனது கையால் தடுத்தார். அதனால் அவருக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. அதன்பின்னர் ஆடிய இப்ராகி மோவிச் அந்த பெனால்டி வாய்ப் பைப் பயன்படுத்தி சமநிலைக்கு வழி வகுத்தார்.
"யுனைடெட்டின் தற்காப்பு ஆட்டக்காரரான ஷா, 21, கடந்த ஜனவரிக்குப் பின் நேற்று முன்- தினம் இரவு ஆட்டத்தில் கலந்து கொண்டார். அவர் அடித்த பந்து- தான் பெனால்டிக்குக் காரணம் என்றும் அதனை இப்ராகிமோவிச் சமப்படுத்தியதாக அந்த அணி- யின் நிர்வாகி மொரின்யோ கூறி னார். மேலும் அவர் கூறுகையில், "ஷா என் கண்ணெதிரேதான் இருந்தார். அவருக்கான ஒவ் வொரு அசைவையும் நான் தான் இயக்கிக்கொண்டிருந்தேன். அவர் முழுமையான விளையாட் டாள ராக மாற வேண்டும்," என்று கூறி னார். "ஷாவின் உடல் வலிமையும் நுட்பமான திறனும் நமக்குத் தேவைதான். ஆனால் எனது மூளை சொல்வதற்கேற்ப அவரால் விளையாட முடியவில்லை. ஆஸ்லி யங் காயம் காரணமாக வெளியேறியதை அடுத்து அவ- ருக்கு மாற்று ஆட்டக்காரராக ஷா சேர்க்கப்பட்டார்.