துள்ளாத மனமும் துள்ளும்', 'வெள்ளக்காரத் துரை', 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' போன்ற படங்களை இயக்கிய எழில், தற்போது இயக்கும் புதிய படம் 'சரவணன் இருக்க பயமேன்'. படத்தின் கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின். இது ஒரு நகைச்சுவைப் படம் என்றும் அதில் மனமொத்து நடித்திருப்பதாகவும் கூறுகிறார் உதயநிதி. உங்கள் தாத்தா கலைஞர் எப்படி இருக்கிறார்? "அவர் மெல்ல குணமாகி வருகிறார். டிரக்யாஸ் டமி என்ற சிகிச்சை அளித்திருப்பதால், சரளமாகப் பேச சிரமப்படுகிறார். தினந்தோறும் பேச்சுப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். கடுமையாக உழைத்த மனிதர் அவர். உடல்நலம் தேறி நிச்சயம் மீண்டு வருவார். "என் படங்களில் நகைச்சுவை தூக்கலாக இருப் பது ரசிகர்களுக்குப் பிடித்திருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் ரசிகர்களின் விருப்பம் தான் முக்கியம். ரசிகர்களுக்குப் பிடித்தமான படைப்பு களை அளிக்க வேண்டும் என்பது திரையுலகத் தினரின் விருப்பம். நானும் அதை மனதிற் கொண்டே செயல்படுகிறேன்," என்கிறார் உதயநிதி.
‘ரசிகர்கள் தான் முக்கியம்’
6 Apr 2017 07:52 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Apr 2017 14:25
அண்மைய காணொளிகள்

கண்தேடுவது எல்லாம் பழமையை

தொல்தமிழ் ஏந்தும் தொன்மையான நாணயங்கள்

மோசடிகளுக்கு இலக்காகும் இளையர்கள்

ஜோகூர் பாரு - சிங்கப்பூர் அதிவேக ரயில் : சிங்கப்பூர் தரப்பில் 45% பணிகள் நிறைவு.

சுல்தான் கேட் வெளிப்புறத்தில் 86 உணவுச் சாவடிகளுடன் ‘ஒன் கம்போங் கிளாம்’ கடைத்தெரு களைக்கட்டுகிறது!

டிக்டாக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஒரு சிங்கப்பூரர்

முரசு காப்பிக் கடை: கீழடி-தமிழர் நாகரிகத்தின் தாய்மடி (பாகம் 2)

போத்தல் நீரை ஆக அதிகம் உட்கொள்ளும் நாடு சிங்கப்பூர்

300க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்ட பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சி

தாய்லாந்து உணவு வகைகளை ரசித்து, ருசிக்க வழிவகுக்கும் சத்துசாக் இரவுச் சந்தை

விற்க முடியாத நான்கு வீடுகளை வீவக பெற்றுக்கொண்டது

மறுசுழற்சியை எளிதாக்கியுள்ள ப்ளூ பாக்ஸ் பெட்டிகள்

17 ஆண்டுகாலமாய் ஊர் திரும்பாத ஊழியர் திரு மாரிமுத்துவின் திருமணத்தில் கலந்துகொள்ள சிங்கப்பூரிலிருந்து தமிழகம் சென்ற முதலாளி.

ஒரு நிமிடச் செய்தி: ஊழியர்களை வசைபாடும் நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படலாம்

ஆறாம் முறையாக இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் சந்தித்தனர்.

2022ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் ஆட்குறைப்பு இரட்டிப்பு

‘அழகு’ என்ற கருப்பொருளில் நடைபெறவிருக்கும் தமிழ் மொழி விழா 2023இல் 42 வேறுபட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறும்

ஆஸ்கார் விருதுகள் வென்ற ஆசிய பெண் கலைஞர்கள்

கிரிக்கெட் மூலம் இலவச சட்ட சேவை விழிப்புணர்வு

ஒரு நிமிடச் செய்தி- பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் பட்டம் இல்லாதவர்களுக்கும் இடையே தொடரும் சம்பள இடைவெளி

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!