தூத்துக்குடி: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வரும் நிலையில், இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 7 இலங்கை மீனவர்களை இந்திய கடலோரக் காவல் படையினர் கைது செய்தனர். தூத்துக்குடியில் இருந்து 58 கடல் மைல் தொலைவில் கைதான ஏழு பேரும் பின்னர் தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களின் படகு பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மீனவர்களிடம் விசாரணை நடந்து வருவதாக கடலோர காவல் படை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லை கடந்த இலங்கை மீனவர்கள் ஏழு பேர் கைது
7 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Apr 2017 14:25
அண்மைய காணொளிகள்

ஜோகூர் பாரு - சிங்கப்பூர் அதிவேக ரயில் : சிங்கப்பூர் தரப்பில் 45% பணிகள் நிறைவு.

சுல்தான் கேட் வெளிப்புறத்தில் 86 உணவுச் சாவடிகளுடன் ‘ஒன் கம்போங் கிளாம்’ கடைத்தெரு களைக்கட்டுகிறது!

டிக்டாக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஒரு சிங்கப்பூரர்

முரசு காப்பிக் கடை: கீழடி-தமிழர் நாகரிகத்தின் தாய்மடி (பாகம் 2)

போத்தல் நீரை ஆக அதிகம் உட்கொள்ளும் நாடு சிங்கப்பூர்

300க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்ட பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சி

தாய்லாந்து உணவு வகைகளை ரசித்து, ருசிக்க வழிவகுக்கும் சத்துசாக் இரவுச் சந்தை

விற்க முடியாத நான்கு வீடுகளை வீவக பெற்றுக்கொண்டது

மறுசுழற்சியை எளிதாக்கியுள்ள ப்ளூ பாக்ஸ் பெட்டிகள்

17 ஆண்டுகாலமாய் ஊர் திரும்பாத ஊழியர் திரு மாரிமுத்துவின் திருமணத்தில் கலந்துகொள்ள சிங்கப்பூரிலிருந்து தமிழகம் சென்ற முதலாளி.

ஒரு நிமிடச் செய்தி: ஊழியர்களை வசைபாடும் நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படலாம்

ஆறாம் முறையாக இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் சந்தித்தனர்.

2022ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் ஆட்குறைப்பு இரட்டிப்பு

‘அழகு’ என்ற கருப்பொருளில் நடைபெறவிருக்கும் தமிழ் மொழி விழா 2023இல் 42 வேறுபட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறும்

ஆஸ்கார் விருதுகள் வென்ற ஆசிய பெண் கலைஞர்கள்

கிரிக்கெட் மூலம் இலவச சட்ட சேவை விழிப்புணர்வு

ஒரு நிமிடச் செய்தி- பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் பட்டம் இல்லாதவர்களுக்கும் இடையே தொடரும் சம்பள இடைவெளி

ஒரு நிமிட செய்தி: ஆஸ்கார் வென்ற முதல் இந்திய திரைப்பட பாடல்

யுனெஸ்கோ உலக மரபுடைமைத் தலங்கள் பட்டியலில் இடம்பெற பாடாங் வட்டாரம் முன்மொழியப்படலாம் #padang #heritage #singapore #history #UNESCO

வேலையிடத்தில் விபத்து; பங்ளாதேஷ் ஊழியருக்கு $971,000 இழப்பீடு

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!