காலாங் ஆற்றோர பகுதி: மேம்படுத்த திட்டங்கள்

காலாங் ஆற்றோரமாக அமைந்து உள்ள ஏழு பகுதிகளில் சைக்கி ளோட்டிகளுக்கும் பாதசாரி களுக்கும் வசதிகளை மேம் படுத்த நகர மறு சீரமைப்பு ஆணையம் பொதுமக்களின் கருத்துகளை நாடுகிறது. மத்திய விரைவுச்சாலை, தீவு விரைவுச்சாலை, சிராங்கூன் சாலை, பெண்டமியர் சாலை, காலாங் பாரு, பூன் கெங் சாலை, சிம்ஸ் அவென்யூ ஆகிய அந்த இடங்களில் சில பகுதிகள் மேம்பாடு காணவுள்ளன. மத்திய விரைவுச்சாலையில் தற்போதுள்ள இரண்டு மீட்டர் உயர சுரங்கப்பாதையை மறு சீரமைக்க ஆணையத்திடம் திட்டங்கள் உள்ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!