நிகழ்ந்தது. பேருந்தும் உபர் காரும் மோதிக்கொண்டதில் மூவர் காயமடைந்தனர். பிற்பகல் 2 மணி அளவில் பேஃபிரண்ட் அவென்யூவுக்கும் ராஃபிள்ஸ் அவென்யூவுக்கும் இடைப்பட்ட சாலைச் சந்திப்பில் விபத்து நிகழ்ந்தபோது அந்த எஸ்எம்ஆர்டி பேருந்து எண் 171ல் பயணிகள் யாரும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. அந்தப் பேருந்து அப்போதுதான் அருகில் இருந்த பேருந்து முனையத்திலிருந்து புறப்பட்டு வந்ததாக அறியப்படுகிறது.
விபத்தின் காரணமாக சேதமடைந்த உபர் கார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்