9 கடைகளின் உரிமங்கள் தற்காலிக ரத்து

ஒன்பது கடைகளுக்குக் கொடுக்கப்பட்ட புகையிலை சில் லறை வர்த்தக உரிமத்தைச் சுகா தார அறிவியல் ஆணையம் தற் காலிகமாக நிறுத்தி வைத்தி ருக்கிறது. அந்தக் கடைகள் 18 வய துக்கும் குறைந்த இளையர் களுக்குப் புகையிலைப் பொருட் களை விற்றதற்காக இந்த நடவ டிக்கை எடுக்கப்பட்டது என்று அதன் அறிக்கை கூறியது. வயது குறைந்தவர்களுக்குப் புகையிலைப் பொருட்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப் படுவதைத் தடுக்க சுகாதார அறிவியல் ஆணையம் பரிசோ தனை, கண்காணிப்பு முயற்சி களைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது.

உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட இந்த ஒன்பது கடைகள் தெம்பனிஸ், ஜூரோங், புக்கிட் பாத்தோக் வட்டாரங்களில் செயல்படுகின்றன. படம்: சுகாதார அறிவியல் ஆணையம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!