கொண்டாட்டத்திற்கு இடையில் வடகொரியாவின் மிரட்டல்

பியோங்யாங்: வடகொரியா நேற்று பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த வேளையில் மேலும் ஒரு அணு ஆயுத சோதனை அல்லது ஏவுகணை சோதனையை அந்நாடு மேற்கொள்ளக்கூடும் என்ற யூகம் நிலவியது. அணு ஆயுத சோதனை மேற் கொள்ள வடகொரியா தயாராக இருப்பதாக வடகொரியாவை கண்காணித்து வரும் ஓர் அமைப்பு தெரிவித்தது. 6வது அணு ஆயுத சோதனையை வடகொரியா விரைவில் மேற்கொள்ளக்கூடும் என்பதை துணைக்கோளப் படங்கள் காட்டின. அணு ஆயுதத்தை சோதனை செய்யும் இடத்தில் புதிய நடமாட்டம் தெரிவதாக இணையத் தள செய்தி கூறியது. இந்நிலையில் ஜப்பானியப் பிரதமர் ‌ஷின்சோ அபே நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது வடகொரியாவின் மிரட்டல் பற்றிப் பேசினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!