விருதுக்கு முன்மொழியப்பட்ட செல்சி வீரர்கள்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் சக்கைப்போடு போட்டு லீக் பட்டியலில் முன்னிலை வகித்து வரும் செல்சிக்கு மேலும் பல சிறப்புகள் காத்துக்கொண்டிருக் கின்றன. செல்சியின் தரமான ஆட்டத் தை அடையாளம் கண்டுள்ள நிபுணத்துவக் காற்பந்து ஆட்டக் காரர்கள் சங்கம் அக்குழுவின் இரண்டு வீரர்களை அதன் விருதுக்கு முன்மொழிந்துள்ளது. முன்மொழியப்பட்ட ஆறு வீரர்களின் பெயர்களைக் கொண்ட பட்டியலில் செல்சியின் எடன் ஹர்சார்ட்டும் என்கொலோ கான்ட்டேவும் அடங்குவர். ஸ்பர்ஸ் குழுவின் ஹேரி கேன், மான்செஸ்டர் யுனை டெட்டின் ஸ்லாட்டான் இப்ராகி மோவிச், எவர்ட்டனின் ரொமேலு லுக்காக்கு, ஆர்சனலின் அலெக்சிஸ் சான்செஸ் ஆகி யோரும் பட்டியலில் இடம்பெறு கின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!