‘மங்களாபுரம்’ - அமானுஷ்ய கதை

யாகவன், சிவகுரு நாயகர்களாக நடிக்கும் படம் ‘மங்களாபுரம்’. திரைக்கதை எழுதி இயக்குகிறார் ஆர்.கோபால். ஜமீன் பங்களாவில் குடிபுகும் இளம் தம்பதியர் சில பிரச்சினைகளை எதிர்கொள்கின்ற னர். இதற்கு அமானுஷ்ய சக்தியே காரணம் எனக் கூறப்படுகிறது. இருவரும் அதிலிருந்து எப்படி மீண்டனர் என்பதே கதையாம்.