மிதக்கும் மேடையில் மீண்டும் 2017 தேசிய தின அணிவகுப்பு

ரவீணா சிவகுருநாதன்

இரண்டு ஆண்டு இடைவேளைக் குப் பின்னர், மீண்டும் மரினா பே மிதக்கும் மேடையில் நடக்கவிருக் கிறது இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பு. இதன் மூலம் தேசிய தின அணிவகுப்புகளில் அதிக பிரபல மான வான்குடை சாகசம், துடிப் பான தற்காப்புக் காட்சி போன்ற பல சுவாரசியமான அங்கங்களைப் பொதுமக்கள் மீண்டும் கண்டு ரசிக்கலாம். இந்த ஆண்டின், 'ஒரே தேச மாக ஒன்றுசேர்வோம்' என்ற கருப் பொருள், வெவ்வேறு பின்னணி களைக் கொண்ட சிங்கப்பூரர்கள் ஒன்றாகச் சேர்ந்து, சமூக வலைத் தளங்களில் கலந்துகொள்ள தூண்டுதலாக அமைகிறது. தேசிய தின அணிவகுப்பின் கருப்பொருள், சின்னம், பாடல் ஆகியவற்றை நேற்று தேசிய தின அணிவகுப்பு ஏற்பாட்டுக் குழுவின் தலைவரான கர்னல் மெல்வின் ஓங் யோக் லாம் அறிவித்தார்.

2017 தேசிய தின அணிவகுப்பு ஏற்பாட்டுக் குழு தலைவர் கர்னல் மெல்வின் ஓங்கும் (இடது), கருப்பொருள் பாடலாசிரியரும் பாடகருமான ஜே லிம்மும் இவ்வாண்டு தேசிய நாள் அணிவகுப்புச் சின்னத்துடன் நிற்கின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!