மொத்த விற்பனை விரிவடைந்தது

சிங்கப்பூரின் உள்நாட்டு மொத்த விற்பனை கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிட இந்த ஆண்டின் முதல் காலாண் டில் 23.5 விழுக்காடு விரிவடைந் துள்ளது. இது 2016ன் நான்காம் காலாண்டுடன் ஒப்பிட 1.6% விரி வாக்கம் கண்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிட பெட்ரோலியம் தவிர்த்து, வர்த்தகம் 7.6% விரிவடைந்தது என்று சிங்கப்பூர் புள்ளிவிவர இலாகா வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. எனினும் விலை மாற்றங்களை சரிசெய்த பின்னர், ஓராண்டுடன் ஒப்பிட ஒட்டுமொத்த வர்த்தகம் 5% சரிந்தது. ஆண்டுக்காண்டு அடிப்படையில் ஒப்பிட, கப்பல் துறை, பெட்ரோலிய துறை, ரசாய னத் துறை சார்ந்த பொருட்களின் உள்நாட்டு விற்பனை குறிப்பிடத் தக்க வளர்ச்சி கண்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!