மாசுபடும் நிலத்தடி நீர்: விவசாயிகள் புகார்

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுப் பொருட்கள் காரணமாக கோவை மாவட்டம், ராசிபாளையம், சூலூர், ஊத்துப்பாளையம் பகுதிகளில் நிலத்தடி நீர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 500 ஏக்கர் விளை நிலம், தென்னை மரங்களும் மாசடைந்த நீரால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் புகார் எழுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட தண்ணீர், தேங்காய்களுடன் ஆட்சியர் அலுவலகம் வந்து அச்சங்கத்தின் உறுப்பினர்கள் புகார் மனு அளித்துள்ளனர். படம்: தகவல் ஊடகம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

“பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் ஒரே வாரத்தில் முடிக்கப்பட வேண்டும்,” என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறினார். படம்: ஊடகம்

10 Dec 2019

பாலியல் குற்றங்களுக்கு மின்னல்வேக தீர்வு