தைவான் போர் பயிற்சியால் பதற்றம்

தைப்பே: தைவான் படை வீரர்கள் மேற் கொள்ளும் ராணுவப் பயிற்சி சீனாவுக்கு சினத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையில் விரிசல் ஏற் பட்டுள்ள வேளையில் தைவான் மேற்கொள் ளும் இப்பயிற்சி இரு நாடுகளுக்கு இடையே பதற்றத்தை அதிகரிக் கச் செய்யும் என்று தெரிகிறது. சீனாவின் மிரட்டல் அதிகரித்து வரும் நிலையில் தற் காப்புத் திறனை மேம் படுத்துவது தைவானின் நோக்கம்.

Loading...
Load next