சுடச் சுடச் செய்திகள்

பிரிட்டனில் தேர்தல் பிரசாரம் மீண்டும் தொடங்கியது

லண்டன்: பிரிட்டனில் மான்செஸ்டர் நகரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு நி று த் தி வை க் க ப் ப ட் டி ருந்த தேர்தல் பிரசாரம் மீண்டும் தொடங்கு கிறது. பிரிட்டனில் வரும் ஜூன் 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடை பெறவுள்ளது. இத் தேர்தலில் பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மேயின் கன்சர்வேடிவ் கட்சி, முக்கிய எதிர்க் கட்சியான தொழிற் கட்சியைவிட முன் னணியில் இருப்ப தாக கருத்துக் கணிப்பு கள் கூறுகின்றன. இரு முக்கிய கட்சி கள் இன்று மீண்டும் பிரசாரத்தை தொடங்கு கின்றன. முன்னதாக ஆளும் கட்சி அதன் கொள்கை வாக்குறுதிகளை வெளி யிட்டது. ஐரோப்பிய ஒன்றியத் திலிருந்து வெளியேற பிரிட்டன் முடிவு எடுத்த பின்னர் அங்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon