சுடச் சுடச் செய்திகள்

கிரிக்கெட்:: உகாண்டாவிடம் தோற்றது சிங்கப்பூர்

கிரிக்கெட்: சிங்கப்பூர் தோல்வி உகாண்டா: உலகக் கிரிக்கெட் 3ஆம் நிலைப் போட்டியை ஏற்று நடத்தும் உகாண்டாவின் பந்து வீச்சில் சுருண்டது சிங்கப்பூர். 218 ஓட்டங்கள் என்ற இலக்கு டன் பந்தடிக்கத் தொடங்கிய சிங்கப்பூர் அணியின் பந்தடிப்பு வரிசையை நிலைக்குலையச் செய்தனர் உகாண்டாவின் பந்து வீச்சாளர்கள். 44 ஓவரில் 151 ஓட்டங்களை மட்டுமே எடுத்த நிலையில், அனைத்து விக்கெட்டு களையும் இழந்து தோல்வி அடைந்தது சிங்கப்பூர். முதலில் பந்தடித்து 217 ஓட்டங்களை எடுத்த உகாண்டா 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon