சுடச் சுடச் செய்திகள்

ஆசியாவின் முதல் இயந்திர மனித கடை ஊழியர்

கடைகளில் வியாபாரம் செய்யக்- கூடிய ஆசியாவின் முதல் இயந்திர மனிதனை நியூஸ்டெட் டெக்னாலிஜிஸ் நிறுவனம் நேற்று அறிமுகப்படுத்தியது. ஆள் உயரத்துக்கு இருக்கும் அந்த இயந்திர மனிதனின் மின்- னியல் கண்களாக ஒரு திரை இருக்கும். மற்றொரு திரை யில் கடையில் விற்கப்படும் பொருட்- களின் விலைப் பட்டியலும் மற்ற தகவல்களும் இருக்கும். மனித வளப் பற்றாக்குறைக்குத் தீர்வு காணும் வகையில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் ஆசியாவில் முதல் முறையாக அறிமுகம் கண்டிருக்கும் இந்த இயந்திர மனித விற்பனையாளரை XYZLபிரிண்டிங்கும் நியூ கின்போ குழுமமும் உருவாக்கின.

கடைக்கு வாடிக்கையாளரை வரவேற்பது, வேண்டிய பொருளை தேடித் தருவதுடன் பொருட்க ளுக் கான கட்டணங்களையும் இந்த இயந்திர மனிதனே வசூ லிக் கும். இயந்திர மனிதனி டமே கட்டணத்தைச் செலுத் த லாம். ஆசியாவில் அறிமுகம் கண்டுள்ள இத்தகைய முதல் இயந்திர மனிதன் இதுதான் என்று கூறினார் நியூ கின்போ குழுமத்தின் தலைமை நிர்வாகி திரு சைமன் சென், 51.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon