கைகோத்த டென்னிஸ் பிரபலங்கள்

பிரெஞ்சுப் பொது விருது டென்னிஸ் போட்டிகள் நாளை தொடங்க உள்ள நிலையில் இம்முறையும் வென்று பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக உலகின் முன்னாள் முதல்நிலை வீரர் ஆண்ட்ரே அகஸ்ஸியின் (இடது) உதவியை நாடியிருக்கிறார் நோவாக் ஜோக்கோவிச். மூன்று வாரங்களுக்குமுன் ஜோக்கோவிச் ஆலோசனை வேண்டி தன்னை அணுகியதாகவும் முதலில் தான் மறுத்தாலும் மனைவி ஸ்டெஃபி கிராஃபின் வற்புறுத்தலுக்குப்பின் அவருக்கு உதவு ஒப்புக்கொண்டதாகவும் அகஸ்ஸி கூறினார். படம்: ராய்ட்டர்ஸ்

Loading...
Load next