கீழடியில் அருங்காட்சியகம்

கீழடி: கீழடியில் அகழாய்வுப் பணிகள் முடிந்த பின்னர் அருங்காட்சியகம் அமைப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்று மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். தமிழர்களின் தொன்மை வரலாறு, நாகரிகம் குறித்து மத்திய தொல்பொருள் கண்காணிப்பாளர் ஸ்ரீராம் தலைமை- யில் கீழடியில் நேற்று முன்தினம் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்ரீராம் பேசும்போது, "செப்டம்பர் 30 வரை மூன்றாம் கட்ட அகழாய்- வுப் பணிகள் நடைபெறும். கிடைக்கும் பொருட்களை முறையாக ஆய்வு செய்யப்பட்ட பிறகே முடிவுகளைப் பற்றிக் கூற முடியும். அகழாய்வுப் பணிகள் முடிந்தபின்னர் கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும்," என்றார்.2017-05-28 06:00:00 +0800

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!