குமரியில் டாஸ்மாக் கடைக்குத் தீ வைப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி கருங்கல் அருகே காட்டுக் குழிவிளை பகுதியில் டாஸ்மாக் கடைக்குப் பொது- மக்கள் தீவைத்தனர். புதி- தாகத் திறக்கப்பட்ட அரசின் மதுக்கடையை அடித்து நொறுக்கிய பொதுமக்கள் பின் னர் தீயிட்டுக் கொளுத்- தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

Loading...
Load next