சுடச் சுடச் செய்திகள்

கடந்த காலத்தைக் காண கடைசியாக ஒரு பார்வை

பிறந்து வளர்ந்து விளையாடி மகிழ்ந்த இடத்தை ஒரு முறை யாவது பிள்ளைகளிடம் காண் பிக்கவேண்டும் என்ற திருமதி ரேவதியின் தனியாத ஆசை நேற்று தீர்ந்தது. பாழடைந்த நிலையிலும் பசுமை யான நினைவுகளைத் தரும் பாசிர் பாஞ்சாங் மின் நிலையத்தின் குடியிருப்புப் பேட்டைக்குக் குடும் பத்துடன் வந்தவர்களுள் 48 வயது திருமதி ரேவதி முத்துவும் ஒருவர். புதுத் திட்டங்களுக்காக கூடிய விரைவில் இடிக்கப்படவுள்ள அந்தக் குடியிருப்புப் பேட்டையை இறுதியாக பார்வையிடவும் குடும் பத்துடன் சேர்ந்து புகைப்படங் கள் எடுத்துக்கொள்ளவும் ஒன்று கூடல் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் திருமதி ரேவதி உட்பட 600க்கும் மேற் பட்டோர் கலந்துகொண்டனர். திருமணத்திற்குப் பிறகு 1968ஆம் ஆண்டு பாசிர் பாஞ்சாங் மின் நிலைய குடியிருப்புப் பேட்டைக்குக் குடிவந்த திருமதி ரேவதியின் தந்தை 75 வயது திரு முத்து, முழு குடியிருப்பும் கிராமத்துச் சூழலைப் பிரதிபலித் தது என்றார்.

தந்தையின் உடன்பிறப்புகள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த பாசிர் பாஞ்சாங் மின் நிலைய குடியிருப்புப் பேட்டையை, உறவினர் களுடன் இறுதியாக ஒரு முறை பார்வையிட வந்தவர்களில் திருமதி சிவசக்தி சக்திவேலும் ஒருவர் (மேல் வரிசை, இடமிருந்து மூன்றாவது). படம்: சிங்கப்பூர் நில ஆணையம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon