கடுகு மரபணு மாற்றத்திற்கு எதிராகப் பேரணி

‘மரபணு மாற்றுப் பயிரை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது’ என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், சென்னை, பெசன்ட் நகரில் நேற்று முன்தினம் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்று கூடி மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு எதிராகப் பேரணி நடத்தினர். இதில், இயற்கை ஆர்வலர் பியூஷ் மானுஷ், நடிகை ரோகினி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தங்கபாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படம்: தகவல் ஊடகம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, இன்று காலை தீர்ப்பு வழங்கியது. படம்: ஊடகம்

14 Nov 2019

சபரிமலைக்கு பெண்கள் செல்லத் தடையில்லை; வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்

சிவசேனா கட்சியின் தலைமையகம். (படம்: ராய்ட்டர்ஸ்)

14 Nov 2019

நிபந்தனைகளை ஏற்றால் பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி - சிவசேனா சூசகம்