மஞ்சிமாவை மெச்சும் ரசிகர்கள்

ஜோடியை ரசிகர்கள் வெகுவாக மெச்சத் தொடங்கியுள்ளனர். இருவரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர். முன்பு ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படம் வெளியானபோது சிம்பு, திரிஷா ஜோடி குறித்து பரவலாகப் பேசப்பட்டது. குறிப் பாக இளையர்கள் மத்தியில் இந்த ஜோடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது சிம்பு வுக்குப் பொருத்தமான ஜோடி யாகக் கருதப்படுகிறார் மஞ்சிமா. இந்த ஜோடிப் பொருத்தம் காரணமாகவே இருவரும் நடிக்கும் அடுத்த படத்துக்கு பலத்த வரவேற்பு கிடைக்கும் எனக் கருதப்படுகிறது.

Loading...
Load next