ஜூனில் விண்ணில் ஏவப்படுகிறது ஜிஎஸ்எல்வி மார்க் 3 ஏவுகணை

புதுடெல்லி: மனிதனை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் திறன் கொண்ட ஜிஎஸ்எல்வி மார்க் 3 ஏவுகணை ஜூன் முதல் வாரத்தில் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதன்மூலம் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திறன் கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா பெறும். புதிய ஏவுகணை மூலம் பெண் ஒருவரை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்தன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சின்மயானந்துக்கு எதிராக ஆதாரம் வேண்டும் என்பதால் அவரது மூக்குக் கண்ணாடியிலேயே கேமரா பொருத்தி, அவரது நடவடிக்கைகளைக் காணொளியாகப் பதிவு செய்ததாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார். கைதான சின்மயானந்தை 14 நாட்கள் சிறையில் அடைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

21 Sep 2019

பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சருமான பாஜக மூத்த தலைவருமான சுவாமி சின்மயானந்த்

நடிகர் விஜய். படம்: ஊடகம்

21 Sep 2019

நடிகர் விஜயின் பேச்சுக்கு வரவேற்பு